Tag: வழி
ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாம்களில் இருந்து விடுவித்து தாயகம் திரும்ப வழி செய்ய வேண்டும்..!
கட்சியின் தலைவர் சி.வேந்தனால் இன்று (06.03.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தசாப்தங்கள் கடந்தும் ஈழத்தமிழர்களது நியாயங்களையும் அறை கூவல்களையும் இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என தமிழினம் கருதுகிறது. ஈழத்தமிழர்களதும் இந்தியாவினதும் சமூக அரசியல் பொருளாதார பாதுகாப்பு உறவுநிலைகள் பன்னெடுங்கால வரலாற்றுக்கு உரியவை . அந்த உரித்தின் அடிப்படையில்தான் இலங்கை, இந்திய ஒப்பந்தம் உருவானது. இந்தியா தனது பிராந்தியத்தின் நலன் மற்றும் ஈழத்தமிழினத்தின் பாதுகாப்பு அரசியல் உரிமை என்பவற்றை கருத்தில் […]
இளைஞர்களுக்கு வழி விடுங்கள்-சரவணபவன் கோரிக்கை..!
நான் உட்பட வயதில் மூத்தவர்கள் தேசியத்தின் பால் மிக நாட்டமுள்ள இளைஞர்களுக்கு வழிவிடுவதோடு இளைஞர்களது கையில் தமிழ் தேசியத்தை கையளிக்கவேண்டும் என நடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம் உலக தமிழ் மொழி தின ஏற்பாட்டுக் குழுவின் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு 25/2/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொடிகாமம் நட்சத்திரமஹால் மண்டபத்தில் இடம்பெற்றது இதன்பொழுது சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் […]
இளைஞர்களுக்கு வழி விடுங்கள்-சரவணபவன் கோரிக்கை..!
இளைஞர்களுக்கு வழி விடுங்கள்-சரவணபவன் கோரிக்கை..!
நான் உட்பட வயதில் மூத்தவர்கள் தேசியத்தின் பால் மிக நாட்டமுள்ள இளைஞர்களுக்கு வழிவிடுவதோடு இளைஞர்களது கையில் தமிழ் தேசியத்தை கையளிக்கவேண்டும் என நடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்...