Home Tags விஜயம்.!

Tag: விஜயம்.!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முக்கிய புள்ளிகள்!-oneindia news

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முக்கிய புள்ளிகள்!

0
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்டோர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர். யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வர்த்தக சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினர்.
கிண்ணியா மத்திய கல்லூரிக்கு எம்.எஸ் தௌபீக் எம்.பி விஜயம் ..!{படங்கள்}-oneindia news

கிண்ணியா மத்திய கல்லூரிக்கு எம்.எஸ் தௌபீக் எம்.பி விஜயம் ..!{படங்கள்}

0
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்  (28) கிண்ணியா மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்தார். இதன்போது, தௌபீக் எம்.பியின் கோரிக்கைக்கமைவாக அவசர திருத்தவேலைக்காக கல்வி அமைச்சினால் ஓதுக்கிடு செய்யப்பட்ட மூன்று மில்லியன் ரூபாய்க்கான திருத்தப்பணிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், பாடசாலையின் தேவைகளை பாரளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்ததுடன் விரைவில் தீர்வை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்ததார் இக்கலந்துரையாடலில், அதிபர் நஜாத், பிரதி அதிபர் கியாஸ், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஹம்சாத் மற்றும் அசிரியர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
வளங்களை அள்ளித் தரும் கடல் சவால்களையும் சந்திக்க வைக்கிறது - டக்ளஸ்.-oneindia news

தென்னிலங்கை நாடளுமன்ற உறுப்பினர்கள் யாழ் விஜயம்..!

0
தென்னிலங்கை நாடளுமன்ற உறுப்பினரும் முன்னாள்  விளையாட்டுத்துறை அமைச்சர் றொஷான் ரணசிங்க மற்றும்  பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமன ஆகியோர் நேற்று நயினாதீவு ராஜமஹா விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர்கள்...
போலி வைத்திய நிலையம் நடத்தி வந்த 66 வயது தாத்தா கைது..!-oneindia news

மத்திய வங்கி ஆளுநர் யாழ். பல்கலைக்கு விஜயம்!

0
மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜாவை அவரது அலுவலகத்தில் வைத்துச்...
முல்லைத்தீவு இளம் கிரிக்கெட் வீரனின் வீட்டுக்கு விஜயம் செய்த சமிந்த வாஸ்..!-oneindia news

முல்லைத்தீவு இளம் கிரிக்கெட் வீரனின் வீட்டுக்கு விஜயம் செய்த சமிந்த வாஸ்..!

0
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவரும் இப்போது Jaffna Stallions academyயினால் நடத்தப்படும் BBK Cricket Mercantile அணியில் ஆடிவருபவருமான கவிலன் மகேந்திரனின் வீட்டுக்கு இலங்கையின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் தனது மனைவியுடன் விஜயம் செய்திருக்கிறார். கவிலன் மட்டுமன்றி இப்போது இலங்கையின் பல்வேறு கழகங்களுக்காக ஆடிவரும் தமிழ் வீரர்கள் பலரின் பயிற்றுவிப்பாளராக வாஸ் BBK Cricket Mercantile அணியில் இணைந்து செயற்பட்டுவருவது வாழ்த்துக்குரிய ஒரு விடயம்.
காங்கேசன் துறைமுகத்திற்கு விஜயம் செய்த இந்திய தூதுவர்..! {படங்கள்}-oneindia news

காங்கேசன் துறைமுகத்திற்கு விஜயம் செய்த இந்திய தூதுவர்..! {படங்கள்}

0
இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு வருகின்றார். அந்த வகையில் காங்கேசன் துறைமுகத்தினை பார்வையிட்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர்.
அவுஸ்திரேலிய தூதரகத்திற்கு ஜனாதிபதி விஜயம்.!-oneindia news

அவுஸ்திரேலிய தூதரகத்திற்கு ஜனாதிபதி விஜயம்.!

0
7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவுஸ்ரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு நேற்று (10) விஜயம் செய்தார். தூதரகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை கொன்சல் ஜெனரல் கலாநிதி ரொஷ் ஜலக்கே மற்றும் திருமதி பிரியங்கா கமகே ஆகியோர் வரவேற்றனர். அதன் பின்னர், கொன்சல் ஜெனரல் மற்றும் ஊழியர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடியதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் அவர்கள் ஆற்றக்கூடிய செயலூக்கமான […]

RECENT POST