Tag: விடுதியில்
காதலியுடன் விடுதியில் தங்குவதற்கு பணத்தை திருடிய காதலன்-தமிழர் பகுதியில் சம்பவம்..!
பதுளையில் இருந்து அம்பாறைக்கு சென்ற இளைஞன் தனது காதலியுடன் விடுதியில் தங்குவதற்குப் பணம் இல்லாத காரணத்தினால் கடையொன்றில் 10,000 ரூபா பணத்தைத் திருடிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலே இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பஸ் நிலையத்தில் இவரது காதலியை நிற்குமாறு கூறிவிட்டு அந்தப் பிரதேசத்தில் காணப்பட்ட பிரபல வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து குறித்த இளைஞன் பணத்தைத் திருடியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. […]
டுபாய் இரவு விடுதியில் சண்டித்தனம் செய்த 13 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி..!
பெலியத்தவில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஆதரவளித்தார்கள் எனக் கூறப்படும் உரகஹ மைக்கல், பௌஸ் ஹர்ஷா ஆகியோரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரும் துபாய் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயில் உள்ள ஒரு இரவு விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் குறித்த நால்வர் உட்பட 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட 13 பேரும் பெலியத்தவில் ஐவரின் படுகொலைகளுக்கு தலைமை தாங்கியதாக சந்தேகிக்கப்படும் கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினர்கள் எனத் […]
வயதை மீறிய உறவு-தமிழ் மாணவி விடுதியில் குழந்தை பெற்றதால் பரபரப்பு..!
தருமபுரி அருகே கல்லூரி மாணவிக்கு விடுதியிலேயே குழந்தை பிறந்த நிலையில், அந்த பெண் வாலிபர் ஒருவருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த சம்பவம் தெரிய வந்ததால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தருமபுரி அரசு கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர் ஒட்டப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே மாணவியின் வயிறு பெரிதான நிலையில் காணப்பட்டதால், அவருடன் பயின்ற மாணவிகள் இதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது தனது உடல்வாகு […]
ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவன் கொழும்பு விடுதியில் தவறான முடிவு
ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவன் கொழும்பு விடுதியில் தவறான முடிவு
மட்டக்களப்பு - வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.குறித்த மாணவன் கொழும்பு - ஸ்ரீ ஜெயவர்த்தனபுர...
கள்ளக் காதலியுடன் விடுதியில் தங்கியிருந்த குடும்பஸ்தர் திடீர் மரணம்!
அனுராதபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கள்ளக் காதலியுடன் தங்கியிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலாவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் தனது கள்ளக்காதலியுடன்...