Tag: விடுமுறை
பாடசாலைகளுக்கு விடுமுறை..!
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் கல்வியாண்டுக்கான 03 ஆம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்று நிறைவடைகின்றன. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 2024 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கள் கிழமை (05) பொது விடுமுறை இல்லை
இலங்கையின் 76 சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்படவுள்ள நிலையில் அடுத்த நாளான திங்கள் கிழமை (05) பொது விடுமுறை வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நாட்டின் 76 ஆவது சுதந்திர...
சீரற்ற காலநிலையால் சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை
கடந்த காலங்களில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாட்களை விசேட விடுமுறை தினங்களாக பதிய பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...