Tag: வித்தியாலய
விசுவமடுமகா வித்தியாலய இல்ல மெய்வளுனர்போட்டி.
விசுவமடுமகா வித்தியாலய இல்ல மெய்வளுனர் திறனாய்வுப் போட்டி இன்றைய தினம் 13.02.2024பள்ளி முதல்வர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ஸ் நிர்மலா நாதன் அவர்களும் புதுக் குடியிருப்பு வலயகல்வி பணிப்பாளர் பாஸ்கரன் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசுவமடு பகுதி இராணுவப்பொறுப்பதிகாரி மற்றும் அயல்பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் நலம் பிரிவுகள் என பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய ரீதியில் சாதித்த அல்-அமீன் வித்தியாலய மாணவர்களுக்கு எம். எஸ். தௌபீக் வாழ்த்து..!{படங்கள்}
தேசிய ரீதியில் இடம்பெற்ற பாசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் வாழ்த்துக்களை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில், திங்கட்கிழமை (04) கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற அகில இலங்கை ரீதியான (U20) Division II க்கான கால்ப்பத்தாட்ட இறுதிப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரியினை 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டு எமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த தி/கிண்/ […]
யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி..!{படங்கள்}
வடமராட்சி கிழக்கு யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று வெள்ளிக் கிழமை 29.02.2024 பாடசாலை மைதானத்தில் பி.ப 01.45 மணியளவில் ஆரம்பமானது. இசைவாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு பாடசாலை முதல்வர் கந்தசாமி-சிவனேசன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கணினிப் பொறியியலாளர்,பிரதம நிறைவேற்று அதிகாரி அரியகுமார்-சிறிகரன், சிறப்பு விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் செல்லத்துரை-இராமச்சந்திரன், கெளரவ விருந்தினர்களாக, உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்-கிருஷ்ணபிள்ளை பாக்கியநாதன், மு/செம்மலை மகாவித்தியாலய ஆசிரியர் வாரித்தம்பி […]