Home Tags விபத்து-2

Tag: விபத்து-2

சற்று முன் இலங்கையை அதிர வைத்த விபத்து-2 குழந்தைகள் உட்பட மூவர் பலி..!-oneindia news

சற்று முன் இலங்கையை அதிர வைத்த விபத்து-2 குழந்தைகள் உட்பட மூவர் பலி..!

0
ஆராச்சிக்கட்டுவ மய்யாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் மேலதிக வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிள் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

RECENT POST