Home Tags விபத்து-20

Tag: விபத்து-20

தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து-20 வயது இளைஞன் பலி..!{படங்கள்}-oneindia news

தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து-20 வயது இளைஞன் பலி..!{படங்கள்}

0
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். எருவில் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர் ஒருவரின் பிறந்த நாளிற்கு சென்றுவிட்டு வருகை தந்த நிலையில், வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி அருகில் இருந்த மரம் ஒன்றில் மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு […]
சற்று முன் மலையகத்தில் பயங்கர விபத்து-20 பேரின் கதி..!{படங்கள்}-oneindia news

சற்று முன் மலையகத்தில் பயங்கர விபத்து-20 பேரின் கதி..!{படங்கள்}

0
நானுஓய ரதல்ல குறுக்கு பாதையில் மற்றுமொரு விபத்து. மாத்தாறையிலிருந்து சிரிப்பாத நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸே தற்போது குடை சாய்ந்துள்ளது. தற்போது இடம் பெற்றுள்ள இந்த விபத்தின் போது 20 பேர் வரை காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளில் நானு ஓயா பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர் .

RECENT POST