Tag: விபத்து-7
படகு விபத்து-7 வயது சிறுமி பலி..!
வடக்கு பிரான்சில் இருந்து பிரித்தானியாவிற்கு 16 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற சிறிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (03) காலை ஆங்கிலக் கால்வாயில் இடம்பெற்ற இந்த விபத்தில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பிரான்சின் நோர்ட் திணைக்களம் தெரிவித்துள்ளது. படகில் அதிகளவான நபர்கள் பயணம் மேற்கொண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக ஆரம்பக் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தின் போது படகில் 10 சிறுவர்களும், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட மொத்தம் 16 பேர் […]