Tag: விபரீதம்!!
யாழில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயால் விபரீதம்
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று எரிந்து சேதமானது. இன்று காலை குறித்த தீவிபத்து ஏற்பட்டது வீடொன்றில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயே பரவி அருகில் உள்ள சிறிய கடையொன்றில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிறுது நேரத்தில் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
யாழில் ஊசி மூலம் அதிகளவு போதைப்பொருள் பாவனை : இளைஞன் பலி
யாழில் அதிகளவு போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ். ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் ஓட்டுமடம் பகுதியில் திடீரென உயிரிழந்த குறித்த இளைஞனின்...
காதல் ஜோடி ஒன்றின் முதல் சந்திப்பில் நடந்த விபரீதம் – தப்பியோடிய காதல் ஜோடியை விரட்டி பிடித்த பொலிசார்
காதல் ஜோடி ஒன்றின் முதல் சந்திப்பில் நடந்த விபரீதம் - தப்பியோடிய காதல் ஜோடியை விரட்டி பிடித்த பொலிசார்
குருநாகல், அத்துகல காட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காதல் ஜோடி...