Home Tags விபரீத

Tag: விபரீத

ஆசிரியை ஒருவரின் விபரீத முடிவு-oneindia news

ஆசிரியை ஒருவரின் விபரீத முடிவு

0
இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று 20ஆம் திகதி கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர். கரையோரப் ரயிலில் ரத்கம மற்றும் புஸ்ஸவிற்கு இடையில் 106.05 கிலோமீட்டர் மைல்கல் அருகில் நேற்று 20ஆம் திகதி முற்பகல் 11.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மன்னாதோட்டை, புஸ்ஸ பகுதியைச் சேர்ந்த திரிமதுர சஷிமா உதயன் கனி மெனடிஸ் என்ற 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே […]
தொழிலில் நட்டம் விபரீத முடிவெடுத்த பிரமுகர்..!-oneindia news

தொழிலில் நட்டம் விபரீத முடிவெடுத்த பிரமுகர்..!

0
சென்னை பெரம்பூர், சபாபதி தெருவை சேர்ந்தவர் கரிமுல்லாகான் (41). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொளத்தூர் தொகுதி துணை அமைப்பாளராக இருந்தார். மேலும், கட்டுமான தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவருக்கு பாத்திமா பீவி (36) என்ற மனைவியும், மகனும் உள்ளனர். இந்நிலையில், அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு அதிக கடன் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2-ம் தேதி கரிமுல்லாகான் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் […]
தமிழர் பாடசாலை ஒன்றில் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு-மதற்றமான மாணவர்கள்..!-oneindia news

தமிழர் பாடசாலை ஒன்றில் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு-மதற்றமான மாணவர்கள்..!

0
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இடமாற்றத்தால் ஆசிரியை ஒருவர் பாடசாலை வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று நேற்று(01) இடம் பெற்றுள்ளது. கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசியை ஒருவரே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகின்றது. மேற்படி பாடசாலையின் கடமையாற்றி வந்த அதிபர் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்று சென்றதனையடுத்து புதிதாக அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். புதிய அதிபருக்கும் ஆசிரியைக்கும் இடையில் தெடர்ச்சியாக முரண்பாடு நிலவியது. இந்த […]
தமிழர் பாடசாலை ஒன்றில் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு-பதற்றமான மாணவர்கள்..!-oneindia news

தமிழர் பாடசாலை ஒன்றில் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு-பதற்றமான மாணவர்கள்..!

0
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இடமாற்றத்தால் ஆசிரியை ஒருவர் பாடசாலை வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று நேற்று(01) இடம் பெற்றுள்ளது.கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும்...
குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்-3பிள்ளையின் இளம் தந்தை விபரீத முடிவு..!{படங்கள்}-oneindia news

குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்-3பிள்ளையின் இளம் தந்தை விபரீத முடிவு..!{படங்கள்}

0
கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்று(16) காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட வாய் தர்க்கத்தையடுத்து கணவனான இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதனையடுத்து, மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை அழைத்து மீட்க முயற்சித்தனர். அப் பகுதி மக்களின் துணையுடன் உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன், […]
காதலர் தினத்தில் காதலியுடன் வாக்குவாதம்-காதலன் விபரீத முடிவு-இலங்கையில் சோகம்..! மு-oneindia news

காதலர் தினத்தில் காதலியுடன் வாக்குவாதம்-காதலன் விபரீத முடிவு-இலங்கையில் சோகம்..! மு

0
இறக்குவானை பிரதேசத்தில் காதலியால் ஏற்பட்ட மனவேதனையால் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இறக்குவானையை சேர்ந்த சத்தியசீலன் அரவிந்த் பிரசாத் என்ற 21 வயதுடைய இளைஞனே தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும், அவரது தந்தை கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும், மேலும் இரு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த திடீர் மரணம் தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் உறவினர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். யுவதி ஒருவருடன் காதல் […]
மனைவிக்கு சிகிச்சையளிக்க பணம் இல்லை : சுதந்திர தினத்தில் தம்பதிகளின் விபரீத முடிவு-oneindia news

மனைவிக்கு சிகிச்சையளிக்க பணம் இல்லை : சுதந்திர தினத்தில் தம்பதிகளின் விபரீத முடிவு

0
மனைவியின் நோய்க்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்ததாலும் அதற்கு போதிய பண வசதி இல்லாததாலும் மனைவிக்கு விஷம் கொடுத்து, கணவனும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெனிவெல்ஹார பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சூரியவெவ வெனிவெல்ஹார பிரதேசத்தில் வசிக்கும் 58 வயது மற்றும் 54 வயதுடைய கணவன் மனைவி இருவருமே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 54 வயதான மனைவி முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக நீண்ட காலமாக நோய் நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது […]
வடமராட்சி பகுதியில் விபரீத முடிவால் உயிரிழந்த பாடசாலை மாணவன்-oneindia news

வடமராட்சி பகுதியில் விபரீத முடிவால் உயிரிழந்த பாடசாலை மாணவன்

0
யாழ் நெல்லியடி மத்திய கல்லூரியில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .துன்னாலை வடக்கு பகுதியில் இச் சம்பவம்...
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!! வவுனியாவில் இளம் தாயின் விபரீத முடிவு-oneindia news

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!! வவுனியாவில் இளம் தாயின் விபரீத முடிவு

0
வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுஇது தொடர்பாக மேலும் தெரியவருவாதவது,வவுனியா காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் 29 வயதுடைய...
வலிவடக்கு பிரதேசசபை சாரதி விபரீத முடிவால் உயிரிழப்பு; மல்லாகம் பகுதியில் இன்று காலை துயரம் !-oneindia news

வலிவடக்கு பிரதேசசபை சாரதி விபரீத முடிவால் உயிரிழப்பு; மல்லாகம் பகுதியில் இன்று காலை துயரம் !

0
மல்லாகம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை வலிவடக்கு பிரதேச சபையில் சாரதியாக பணிபுரிந்து வரும் குறித்த இளைஞர் வீட்டில் தீடிரென தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.மல்லாகம் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் வீரரான...

RECENT POST