Home Tags விஷம்

Tag: விஷம்

மகனுக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்த தந்தை-மீட்கப்பட்ட சடலங்கள்-இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்..!-oneindia news

மகனுக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்த தந்தை-மீட்கப்பட்ட சடலங்கள்-இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்..!

0
அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் விஷம் அருந்திய தந்தையும் மகனும் நேற்று  மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகனுக்கு பலவந்தமாக விஷம் கொடுத்து தந்தை இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 50 வயதுடைய தந்தை தனது 20 வயது மகனுக்கு வலுக்கட்டாயமாக விஷம் வைத்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தந்தை மற்றும் மகன் இருவரின் சடலங்களும் அங்குனகொலபெலஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைக்குப் பணமில்லாததால் விஷம் குடித்த தம்பதி-oneindia news

சிகிச்சைக்குப் பணமில்லாததால் விஷம் குடித்த தம்பதி

0
சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியின் சுகயீனம் மற்றும் போதிய பொருளாதார நிலை இல்லாத காரணத்தினால் கணவனும் மனைவியும் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சூரியவெவ – வெனிவெல்ஆர பிரதேசத்தில் வசிக்கும் 58 வயது மற்றும் 54 வயதுடைய கணவன் மனைவி இருவருமே இவ்வாறு விஷம் அருந்தி உயிரை மாய்க்க முயன்றுள்ளனர். மனைவியின் முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக நீண்ட நாட்களாக படுக்கையிலேயே உள்ள நிலையில் அவரது நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக கணவனால் […]

RECENT POST