Tag: வீழ்ந்து
யாழ் வேம்படி மகளீர் கல்லூரி ஆசிரியர் மயங்கி வீழ்ந்து மரணம்!!
மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியரான கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியரே உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வவுனியா பல்கலை. நீர்க்குழியில் வீழ்ந்து பாடசாலை மாணவர்கள் இருவர் சாவு; சம்பவத்தையடுத்து துணைவேந்தர் மீது தாக்குதல்
வவுனியா கல்வி வலய மட்ட விளையாட்டு போட்டி வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற நிலையில் நீர்குழியில் வீழ்ந்து மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து வவு னியா பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இன்று...