Tag: வெட்டி
மடுவில் தேக்கு மரங்களை வெட்டி சென்ற மர்ம நபர்கள்+போக்குவரத்தும் பாதிப்பு!{படங்கள்}
மன்னார் மடுவில் வீதியோரம் இருந்த வளர்ந்த தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி குற்றிகளாக ஏற்றிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் (3) நள்ளிரவு மடு தேவாலயம் – மடு ரோட் சந்தி வீதிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளதாக தெரிய வருகின்றது. இவ்வாறு அவர்களால் வெட்டப்பட்ட மரத்தின் குற்றிகளை மர்ம நபர்கள் ஏற்றி சென்ற நிலையில் கிளைகள் வீதியிலேயே போடப்பட்டுள்ளது. இதனால் இன்று […]
மருந்தை உட்கொள்ள வற்புறுத்திய தந்தையை கோடாலியால் வெட்டி சாய்த்த மகன்-இலங்கையில் சம்பவம்..!
மருந்தை உட்கொள்ள வற்புறுத்திய தந்தையை மனநோயினால் பாதிக்கப்பட்ட மகன் கோடாரியால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர். இக்கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒருதலைக் காதல் விவகாரம் இலங்கையில் 17 வயது மாணவி வெட்டி படுகொலை..!
தென் இலங்கையில் பாடசாலை மாணவி ஒருவர் பட்டப்பகலில் வீட்டில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் நேற்று (24) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதே பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய எஸ்.டயானா என்ற மாணவியே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். ஒருதலைக் காதல் விவகாரத்தால் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவராக கருதப்படும் சந்தேகநபரான 21 […]