Home Tags வெளிநாட்டு

Tag: வெளிநாட்டு

வெளிநாட்டு அழகி தங்கியிருந்த வீட்டில் திருடன் செய்த வேலை-மக்களினா உதவியை நாடும் பொலிசார்..!-oneindia news

வெளிநாட்டு அழகி தங்கியிருந்த வீட்டில் திருடன் செய்த வேலை-மக்களினா உதவியை நாடும் பொலிசார்..!

0
சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த சந்தேகநபர் அவரது பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பெண்ணின் 760,000 ரூபாய் பணம், இரண்டு ATM அட்டைகள் உள்ளிட்டவை சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்டுள்ளன. சந்தேகநபரை கைது செய்வதற்காக ஹிக்கடுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் […]
இலங்கையர்களின் வெளிநாட்டு மோகம்-இதுவரை 467 பேர் பலி-வெளியான அதிர்ச்சி தகவல்..!-oneindia news

இலங்கையர்களின் வெளிநாட்டு மோகம்-இதுவரை 467 பேர் பலி-வெளியான அதிர்ச்சி தகவல்..!

0
வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்களில் 476 பேர் 2023ம் ஆண்டு உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கருத்து பல்வேறு நாடுகளில் வசித்து வந்த இலங்கையர்கள், பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 366 பேர் இயற்கை காரணங்களினால் உயிரிழந்துள்ளனர். 36 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதுடன், 34 பேர் வாகன விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர். ஏனைய காரணங்களினால் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. 10 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கூறிய விடயங்களால் […]
வெளிநாட்டு சுற்று பயணிகள் இருவரை தாக்கிய ரயில்வே ஊழியர்கள்..!-oneindia news

வெளிநாட்டு சுற்று பயணிகள் இருவரை தாக்கிய ரயில்வே ஊழியர்கள்..!

0
நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் 2 வெளிநாட்டவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு காரணமான 2 ஆம் தர ஸ்டேஷன் மாஸ்டர்கள் 2 பேரும் மற்றும் ஒரு ரயில் கட்டுப்பாட்டாளரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அடங்காத வெளிநாட்டு மோகம்-யாழ் வவுனியா இளைஞர்களை கொத்தாக தூக்கிய அதிகாரிகள்..!-oneindia news

அடங்காத வெளிநாட்டு மோகம்-யாழ் வவுனியா இளைஞர்களை கொத்தாக தூக்கிய அதிகாரிகள்..!

0
மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட கிரேக்க  சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்த இரு இளைஞர்கள் வெள்ளிக்கிழமை (23) அதிகாலை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்த 34 வயதுடையவர், மற்றையவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர். அதிகாலை 4.35 மணியளவில் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த கத்தார் எயார்வேஸின் QRR-663 விமானத்தில் பயணிப்பதற்காக அவர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். முதலில் கத்தாரின் தோஹாவுக்கும், அங்கிருந்து […]
இலங்கை பெண்கள் இனி வெளிநாட்டு வேலைக்கு செல்ல தடையா-வெளியான முக்கிய தகவல்..!-oneindia news

இலங்கை பெண்கள் இனி வெளிநாட்டு வேலைக்கு செல்ல தடையா-வெளியான முக்கிய தகவல்..!

0
வெளிநாட்டு வேலைகளுக்கு பெண்களை வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் உயர் நிர்வாகத்துடன் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்படி, 10 வருடங்களுக்குள் வீட்டுப் பணியாளர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்தும் வகையில், உரிய பிரேரணையை தயாரிக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கையில் விலைமாதுக்களாக மாறும் வெளிநாட்டு பேரழகிகள்..!-oneindia news

இலங்கையில் விலைமாதுக்களாக மாறும் வெளிநாட்டு பேரழகிகள்..!

0
இலங்கைக்கு ரஸ்யாவிலிருந்து பெருமளவு சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் நிலையில் இவர்களில் சில பெண் சுற்றுலாப்பயணிகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது. உள்வருகை விசா இலவசமாக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா சீனா ரஸ்யா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் அதிகளவு சுற்றுலாப்பயணிகள் இலங்கையை நோக்கி படையெடுக்கின்றனர். உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் கொரோனா போன்றவற்றினால் மிகமோசமான பாதிப்புகளை எதிர்கொண்ட இலங்கையில் சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்பும் நோக்கில் ரஸ்யா உட்பட ஏழு நாடுகளை சேர்ந்தவர்களிற்கு உள்வருகை விசா தேவையில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. […]
மன்னாரில் அணிவகுக்கும் வெளிநாட்டு பறவைகள்..! {படங்கள்}-oneindia news

மன்னாரில் அணிவகுக்கும் வெளிநாட்டு பறவைகள்..! {படங்கள்}

0
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டுக்கு அந்நிய செலாவனியை பெற்றுத்தரும் சுற்றுலா துறையானது மிகவும் நலிவடைந்து உள்ளது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நூற்றுக்கணக்கான பிளமிங்கோ என சொல்லப்படும் வெளிநாட்டு பறவைகள் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளது டன் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கி வருகிறது. தமிழில் இப்பறவை பெரும் பூநாரை என அழைக்கப்படுகிறது. இந்த பறவைகள் ஆழமற்ற ஏரிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மணல் […]
பாதுகாப்பற்ற ரயில் கடவையில் விபத்து; சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஆகியோர் காயம்-oneindia news

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் விபத்து; சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஆகியோர் காயம்

0
மிதிகம ரயில் கடவையில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற ரயில், கார் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பெலியத்தையிலிருந்து மாகோ நோக்கி சென்று கொண்டிருந்த ரஜரட்ட ரெஜின கடுகதி ரயில், பாதுகாப்பற்ற ரயில்...
யாழில் கடை எரிக்க 12 இலட்சம் ; வாகனம் எரிக்க 7 இலட்சம் - வெளிநாட்டு பெரியம்மாவின் லீலை-oneindia news

யாழில் கடை எரிக்க 12 இலட்சம் ; வாகனம் எரிக்க 7 இலட்சம் – வெளிநாட்டு பெரியம்மாவின் லீலை

0
யாழ்ப்பாணத்தில் நாசகார செயல்களில் ஈடுபட பெல்ஜியம் நாட்டில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள இரண்டு...

மன்னாரில் 5 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

0
மன்னாரில் உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் பிரதான சந்தி பகுதியில் தீர்வை வரி செலுத்தாமல் நாட்டுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி வெளிநாட்டு சிகிரெட்டுகளுடன் நபர் ஒருவர்...

RECENT POST