Home Tags வைப்பு..!{படங்கள்}

Tag: வைப்பு..!{படங்கள்}

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய 'மகே கதாவ' நூல் வெளியீட்டு வைப்பு..!{படங்கள்}-oneindia news

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய ‘மகே கதாவ’ நூல் வெளியீட்டு வைப்பு..!{படங்கள்}

0
மக்களின் கௌரவத்திற்கு பாத்திரமான முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய மகே கதாவ(எனது கதை) என்ற வாழ்க்கைச் சரிதை நூல் நேற்றைய தினம் (05) கொழும்பு 10, ஆனந்த கல்லூரி, குலரத்ன கேட்பேர் கூடத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது. பௌத்த,இந்து,கத்தோலிக்க,இஸ்லாமிய மத்தலைவர்கள் வீற்றிருக்க நூலின் முதற் பிரதி நூல் வெளியிட்டு பதிப்பகத்தின் சார்ப்பில் ஹேர்ஸ் பெர்ணாந்து அவர்களுக்கு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க […]
வாகாரையிலும் காணி உரிமங்கள் வழங்கி வைப்பு..!{படங்கள்}-oneindia news

வாகாரையிலும் காணி உரிமங்கள் வழங்கி வைப்பு..!{படங்கள்}

0
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காணி  உறுதி வழங்கி வைக்கும்  நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர்  எந்திரி ஜீ.அருணன் தலைமையில்  பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று (28) திகதி இடம் பெற்றது. ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் உதித்த உரிமை வேலைத்திட்டத்தின் கீழ் அளிப்பு, பூரண அளிப்பு மற்றும் காணி அனுமதிப்பத்திரங்கள் என்பன தேசிய ரீதியில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று வாகரையில் இடம்பெற்ற காணி உரிமங்கள் வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் […]
கிரானில் காணி உரிமங்கள் வழங்கி வைப்பு..!{படங்கள்}-oneindia news

கிரானில் காணி உரிமங்கள் வழங்கி வைப்பு..!{படங்கள்}

0
மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காணி உரிமங்கள் வழங்கி வைக்கும்  நிகழ்வு கிரான் பிரதேச செயலாளர்  காசு சித்திரவேல் தலைமையில்  பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் (28) திகதி இடம் பெற்றது. ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் உதித்த உரிமை வேலைத்திட்டத்தின் கீழ் இருபதாயிரம் அளிப்பு, பூரண அளிப்பு மற்றும் காணி அனுமதிப்பத்திரங்கள் என்பன தேசிய ரீதியில் வழங்கப்பட்டு வரும் நிலையில், கிரானில் இடம்பெற்ற காணி உரிமங்கள் வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் […]
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!{படங்கள்}-oneindia news

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!{படங்கள்}

0
அம்பாறை மாவட்டத்தில் தாயாக கரங்கொடுப்போம் கட்டம் இரண்டு முன்னெடுப்பு- தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு புதிய வகுப்பில் காலடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டமானது “தாயாக கரம் கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில்  ஆரம்பிக்கப்பட்டு கிழக்கு மாகாணம் பூராகவும் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அம்பாறை மாவட்டத்துக்கான இரண்டாம் கட்ட ற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது அண்மையில் இடம்பெற்றிருந்தது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் […]
கொக்குதொடுவாய் மனித புதைகுழி வழக்கு-மார்ச் 4ம் திகதி வரை ஒத்தி வைப்பு..!{படங்கள்}-oneindia news

கொக்குதொடுவாய் மனித புதைகுழி வழக்கு-மார்ச் 4ம் திகதி வரை ஒத்தி வைப்பு..!{படங்கள்}

0
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க இதுவரை நிதி கிடைக்கவில்லை!மார்ச் மாதம் அகழ்வு பணி இடம்பெறுமா ? வழக்கு விசாரணை மார்ச் மாதம் 4 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கானது இன்றையதினம் (22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட […]
உதவும் கரங்கள் வடகிழக்கு   அமைப்பினால் ஒரு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!{படங்கள்}-oneindia news

உதவும் கரங்கள் வடகிழக்கு அமைப்பினால் ஒரு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!{படங்கள்}

0
உதவும் கரங்கள் வடகிழக்கு  அமைப்பினால் மட்டக்களப்பு  மாவட்டம்  கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட முறக்கொட்டான்சேனை தேவபுரம் கஜமுகன் வித்தியாலயத்தில்  பாடசாலை மாணவர்களின் தேவைகளைக் கண்டறியும் பொருட்டு ஒரு ஆய்வு நிகழ்வு கடந்த  29-01-2024 அன்று Lift Ngo  தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட தேவைகளின் அடிப்படையில் இப் பாடசாலை மாணவர்களுக்கான சில உதவித்திட்டங்கள் உதவும் கரங்கள்  அமைப்பினால் இன்று  (21.02.2024) வழங்கி வைக்கப்பட்டது . அந்தவகையில்  பாடசாலையில் மிகவும் தேவைப்பாடுடைய மாணவர்களுக்கு […]
புதுக்குடியிருப்பில் முதியோர் சங்க கட்டடம் திறந்து வைப்பு..!{படங்கள்}-oneindia news

புதுக்குடியிருப்பில் முதியோர் சங்க கட்டடம் திறந்து வைப்பு..!{படங்கள்}

0
புதுக்குடியிருப்பில் முதியோர் சங்க கட்டடம் திறந்து வைப்பு புதுக்குடியிருப்பு மேற்கு கிராமத்தில்  முதியோர் சங்கத்திற்கு அமைக்கப்பட்ட முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது நேற்று அ2024.02.19 நண்பகல் 12.00 மணியளவில் முதியோர் சங்க தலைவர் வெ. கணேஷ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி. ஜெயக்காந்த், உதவி பிரதேச செயலாளர் செல்வி. ம. சர்மிலி, பிரதேச செயலக கணக்காளர் .கடம்பசோதி மற்றும் சமுக சேவை உத்தியோகத்தர் கிராம அலுவலர்கள் ஆகியோரின் முன்னிலையில் […]
கிளிநொச்சியிலும் உலர் உணவு வழங்கி வைப்பு..!{படங்கள்}-oneindia news

கிளிநொச்சியிலும் உலர் உணவு வழங்கி வைப்பு..!{படங்கள்}

0
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இன்று(17-02-2024) பகல் விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர். இன்று பகல் 10-மணிக்கு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் மாவட்டச் செயலக உதவி மாவட்ட செயலாளர் உத்தியோகத்தர்கள் ஆகியோரால் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர் தொடர்ந்து. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்ய ப்பட்ட 40 பயனாளிகளுக்கும் கண்டாவளை , பச்சிலைப்பள்ளி, […]

RECENT POST