Tag: disorder
சிறுமியை வேலைக்கு அனுப்பிய பெற்றோருக்கு நேர்ந்த கதி..!
13 வயது சிறுமியை வேலைக்கு அனுப்பி உணவு பொருள் விற்பனையில் ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 13 வயது...
ஆறாம் தர மாணவிகளை குழு வன்புணர்வு செய்த ஆசிரியர் இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்..!
குருநாகல் கலவன் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் ஆறாம் தர மாணவிகளை தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திய விசாரணையில் சந்தேகத்திற்குரிய ஆசிரியரினால் மாணவிகள் குழு...
காதலர்களின் நினைவு சின்னமாக மாறுகிறதா-தாளையடி மாதா சுருவம்
வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை வீதியில் அமைந்திருக்கும் மாதா சொரூப வளாகம் காதலர்களின் நினைவுச் சின்னமாக மாறுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.சுற்றுலாவாசிகளை கவரக்கூடிய இடமாக காணப்படும் தாளையடி கடற்கரை பகுதிக்கு அண்மைக்காலமாக அதிகளவான...
நீர்கொழும்பில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்-17வயது சிறுமி கைது..!
நீர்கொழும்பில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றுக்கு 15 வயதான சிறுமியை அழைத்துச் சென்று பாலியல துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விவகாரம் தொடர்பில் 17 வயது யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில்...
ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு சிறுவர்கள் கைது
பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் ஏழு வயது மற்றும் இரண்டு மாத சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இரு சிறுவர்கள் அட்டமலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின்...
வைத்தியர்கள் ஆடை மாற்றுவதை இரகசியமாக படம் பிடித்த ஊழியர் கைது
கண்டி தேசிய வைத்தியசாலையின் ENT பிரிவில் வைத்தியர்கள் உடை மாற்றும் அறையின் காட்சிகளை இரகசியமாக படம்பிடித்த வைத்தியசாலையின் சிறு ஊழியர் ஒருவர் பொலிஸாரால் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.அறுவைசிகிச்சை அறைக்குள் நுழைய டாக்டர்கள்...
அடக்கம் செய்யப்பட்ட யுவதியின் சடலத்தை தோண்டி பாதக செயல்!! நிர்வாண நிலையில் சடலம் மீட்பு
பண்டாரவளை, பிந்துனுவெவ பகுதியிலுள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட யுவதியொருவரின் சடலம் மீள தோண்டியெடுக்கப்பட்ட நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.பிந்துனுவெவ, படுலுகஸ்தென்ன பகுதியில் வாழ்ந்த 25 வயது யுவதியொருவர் (ரஷ்மிகா...
நடுவீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்
கொழும்பு- மஹியங்கனை - தெஹியத்தகண்டிய பிரதான வீதியின் கிராந்துருகோட்டை பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவ்வழியாக சென்ற ஒருவர் சடலத்தை பார்த்து பொலிசாருக்கு தகவல் வழங்க...
9 வயதான ஒரே ஒரு மகளை தாயின் முன்பாகவே சீரழித்த காமுகன்
குடும்பத்தின் ஒரே மகளான ஒன்பது வயது சிறுமியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கிய தந்தை வெயாங்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடந்த 10ஆம் திகதி அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும்...
14 வயது சிறுமி தொடர் துஷ்பிரயோகம் ; 80 வயதுடைய பாட்டனார், உறவுமுறையான இருவர் கைது!! மேலும்...
மொரகஹஹேன பிரதேசத்தில் 14 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் பாட்டனார் உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் சிறுமியின் 80 வயதுடைய பாட்டனாரும் உறவுமுறையான இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரின் பராமரிப்பின்றி ஹொரண மொரகஹஹேன பிரதேசத்தில் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் சித்தப்பா முறையான ஒருவரும் பாடசாலை மாணவன் ஒருவரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.