Home Tags Jaffna news

Tag: jaffna news

34 வருடங்களுக்கு பின் தம் ஆலயங்களை தரிசிக்க செல்லும் யாழ் மக்கள்..!-oneindia news

34 வருடங்களுக்கு பின் தம் ஆலயங்களை தரிசிக்க செல்லும் யாழ் மக்கள்..!

0
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயங்களில் சுமார் 34 வருடங்களின் பின்னர் பொதுமக்கள் இன்றைய தினம் நேரடியாக வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர். இதற்கமைவாக வழிபாடுகளை மேற்கொள்ள 290 பக்தர்கள் தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பித்துள்ளனர். வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 21 ஆலயங்களில்    பலாலி வடக்கு ஜே/ 254 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இராஜேஸ்வரி அம்மன் கோவில் , நாகதம்பிரான் அம்மன் கோவில் […]
யாழில் வீட்டுக்குள புகுந்து வாள் வெட்டு குழு வெறியாட்டம்..!-oneindia news

யாழில் வீட்டுக்குள புகுந்து வாள் வெட்டு குழு வெறியாட்டம்..!

0
யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் நேற்றையதினம் வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது. 44 மற்றும் 45 வயதான சகோதரர்களே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர். காயமடைந்த இருவரும் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பபட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (22) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இருவரிடையே ஏற்பட்ட முரண்பாடே வன்முறைக்கான காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி பொலிஸார், […]
யாழில் விளையாட்டு காட்டும் தாத்தா-மக்களின் உதவியை நாடும் பொலிசார்..!{படங்கள்}-oneindia news

யாழில் விளையாட்டு காட்டும் தாத்தா-மக்களின் உதவியை நாடும் பொலிசார்..!{படங்கள்}

0
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை திருடும் வயோதிபர் – மக்களிடம் உதவி கோரிய பொலிஸார்! யாழ்ப்பாணம் – நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டி திருட்டில் அண்மை காலமாக ஈடுபட்டு வருகின்றார். அந்தவகையில் நேற்றையதினம் தெல்லிப்பழை பகுதியிலும் ஒரு துவிச்சக்கர வண்டியை அந்த முதியவர் திருடிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. எனவே குறித்த முதியவரை தெரிந்தவர்கள் 0723475566 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்க முடியும் என பொலிசார் […]
யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!-oneindia news

யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

0
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களுக்கான பழைய மாணவர் சங்க தெரிவுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் பழைய மாணவர் சங்க தெரிவு இடம்பெறாமல் இருந்ததால் பழைய மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க பழைய மாணவர் சங்க தெரிவுக்கான திகதியிடப்பட்டு பாடசாலை அதிபரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது வருகின்ற 25.02.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 09.00 மணியளவில் அதிபர் தலைமையில் பாடசாலை பொது மண்டபத்தில் தெரிவு இடம்பெறும் என்பதால் பழைய மாணவர்கள் அனைவரையும் சமூகம் தருமாறும் கேட்டுக் […]
யாழில் இன்று மதியம் நடந்த பயங்கரம்-இரு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்..!-oneindia news

யாழில் இன்று மதியம் நடந்த பயங்கரம்-இரு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்..!

0
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை தெற்கு பகுதியில் இன்று (22.02.2024பிற்பகல் 1:30 மணியளவில்  இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள்  படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்துள்ள இரு இளைஞர்களும்  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதே இடத்தை சேர்ந்த 28 வயதுடைய விஜயபால வின்சன், 19 வயதுடைய ராஜ்பால ரஜீவன் ஆகிய இரு இளைஞர்களுமே  படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை நேற்று முன்தினம் பருத்தித்துறை பகுதியில் இரண்டு 17 வயதிற்கு உட்பட்ட  இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராற்றில்  இரு இளைஞர்களும் கூரிய […]
கோர விபத்தில் உயிரிழந்த யாழ் பலகலைகழக மாணவன் தொடர்பில் சற்று முன் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!{படங்கள்}-oneindia news

கோர விபத்தில் உயிரிழந்த யாழ் பலகலைகழக மாணவன் தொடர்பில் சற்று முன் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!{படங்கள்}

0
யாழ்ப்பாணம், நீர்வேலியில் நேற்று (21) விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன், வீடொன்றில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு வாகனத்துக்கு தீவைத்து விட்டு திரும்பியபோதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் நேற்று அதிகாலை நாய் குறுக்காக ஓடியதால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தார். யாழ் பல்கலைக்கழகத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள  மானிப்பாய் வேம்படி பகுதியைச் சேர்ந்த ரமேஸ் சகீந்தன் (22) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். மாணவன் உயிரிழந்த […]
யாழில் மோட்டாரில் பயணித்த இளைஞனுக்கு காத்திருந்த பயங்கரம்..!-oneindia news

யாழில் மோட்டாரில் பயணித்த இளைஞனுக்கு காத்திருந்த பயங்கரம்..!

0
வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி, அவரது மோட்டார் சைக்கிளை கும்பலொன்று கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை வழியே மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞரை, அரியாலை பகுதியில் ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது. அவ்வேளை, மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்திவிட்டு இளைஞர் கும்பலிடமிருந்து  தப்பியோடியுள்ளார். அதன் பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட கூட்டத்தினர் அங்கிருந்த இளைஞரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த […]
சென்னையிருந்து வந்த யாழை சேர்ந்தவரை தட்டி தூக்கிய பொலிசார்-காரணம் இதுதானாம்..!-oneindia news

சென்னையிருந்து வந்த யாழை சேர்ந்தவரை தட்டி தூக்கிய பொலிசார்-காரணம் இதுதானாம்..!

0
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரொருவர் தமிழகத்தில் தலைமறைவாகியிருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய வேளை நேற்றைய தினம்  புதன்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணம் திரும்புவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே விமான நிலைய வளாகத்தில் காத்திருந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய இந்த […]
வல்வையில் சுகாதாரத்திற்கு பங்கம் விளைவித்தவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}-oneindia news

வல்வையில் சுகாதாரத்திற்கு பங்கம் விளைவித்தவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}

0
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட செல்வச்சந்நிதி ஆலயத்தின் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகரினால் 2024.01.05 தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது (2024.02.16) விசாரணை இடம்பெற்றது. சுகாதாரத்திற்கு ஊறுவிளைவிக்க கூடிய வகையில் கரப்பான்பூச்சி மற்றும் புழுக்களுடன் உணவகத்தை நடாத்தியமை உட்பட 12 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உரிமையாளரிற்கு 36000 தண்டப்பணம் அறவிடப்பட்டது. என்பதுடன் மேற்குறித்த வழக்கானது இன்றைய தினம் மன்றிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பொதுச்சுகாதார பரிசோதகரினால் மூடுவதற்கான கட்டளையை பெறுவதற்கான விண்ணப்பம் […]
யாழில் தொழிற் சந்தை வழிகாட்டல்..!{படங்கள்}-oneindia news

யாழில் தொழிற் சந்தை வழிகாட்டல்..!{படங்கள்}

0
வடக்கு மாகாண பிரதம செயலகத்தின் ஏற்பாட்டில் தொழில் வாய்ப்புக்கான கற்கையினை நிறைவு செய்தவர்களுக்கான தொழிற்சந்தை வழி காட்டல் கண்காட்சி இன்று இரண்டாவது நாளாகவும் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் (Jaffna Cultural Centre), வடமாகாண பிரதம செயலகத்தில் பிரதிப்பணிப்பாளர் எஸ்.கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது. இங்கு தொழில் வழிகாட்டிக்கான கருத்தரங்குகள் தொழில்வாய்ப்புக்கான வேலைகள், மூதலீட்டிலான தொழில்முனைவருக்கு தொழிற்துறைகள் சுயதொழிலுக்கான சான்றீதழ்களை பெற்றுக்கொண்ட வர்களுக்கு தொழித்துறையிலான சந்தர்ப்பங்களை வழங்கல்,முயற்சியாளர்களுக்கான சந்தைவாய்ப்பினை வழங்கல் பற்றி 60 கண்காட்சி கூடார தொகுதிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. […]

RECENT POST