Tag: local
ஏறாவூர் பகுதியில் ஏழு வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்..! படங்கள்
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் ஏழு வயது சிறுமி தாமரைக்கேணி குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் பகுதியில் தாமரைக்கேணியை சேர்ந்த ஏழு வயதுடைய மர்சூக் பாத்திமா றினா என்ற சிறுமியே நேற்று...
விளையாட்டு பொருட்களுக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 100 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன !
சிறுவர் விளையாட்டு பொருட்களுக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 100 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களை இலங்கை சுங்கம், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (PNB) இணைந்து கைப்பற்றப்பற்றியுள்ளன.அதன்படி, கடந்த சில வாரங்களாக யாரும்...
மாடுகளை காப்பாற்றச்சென்ற இளைஞனுக்கு எமனாக வந்த முதலை
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி வாவி பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை நேற்று முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மாடுகள் கிட்டங்கி வாவியில்...
சத்திர சிகிச்சை மூலம் குழந்தை!! தாயும் சேயும் உயிரிழப்பு!
மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயொருவர் சிசுவை பிரசவித்த பின்னர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (19) பதிவாகியுள்ளது.எத்திமலை – கும்புக்கேயா பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதானவர் என்றும் இவர் தனது இரண்டாவது குழந்தையைப்...
கடத்தப்பட்ட சிறுவன்~கதறியழும் தாய்~இலங்கையில் நடக்கும் பயங்கரம்..!
அநுராதபுரம் – எப்பாவல, கிராலோகம பகுதியில் 9 வயது சிறுவன் கடத்தப்பட்டுள்ளதாக தாய் முறைப்பாடு செய்துள்ளார்.கிரலோகம சுபோதி மகா வித்தியாலயத்தில் 04 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.இது தொடர்பில்...
பேருந்து தரப்பிடத்தில் காத்திருந்தவர்கள் மீது வேன் மோதியதில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு
நாரம்மல - பெந்திகமுவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.நாரம்மல நோக்கிச் சென்ற வேன் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த மதகு ஒன்றில் மோதி, வீதியில் வழுக்கி முன்னோக்கிச்...
பேருந்து மோதியதில் 14 வயதுடைய பாடசாலை மாணவர் உயிரிழந்தார்
ரஹல – அரநாயக்க வீதியில் ரஹல மருந்தகத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அதிவேகமாக வந்த இலங்கை பேருந்து சபையின்பஸ் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த தவறியதில்...
தென்னிலங்கையில் தொடரும் மர்ம கொலைகள்! கைகள், வாய் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு
இரத்தினபுரி பாதையின் கடகரெல்ல பாலத்துக்கு அருகில் கார் சாரதி ஒருவர் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.48 வயதுடைய மினுவாங்கொட கல்லொழுவை பிரதேசத்தைச் சேர்ந்த...
மந்திரிக்கும் போர்வையில் சிறுமி மீது துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட பூசாரியை கடுமையாக தாக்கிய பெற்றோர்.
புத்தளம் பள்ளம, வில்பத்த பிரதேசத்தை சேர்ந்த பிரபல பூசாரி ஒருவர் பாடசாலை மாணவியான சிறுமிக்கு மந்திரிக்கும் போர்வையில் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் பூசாரியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த பூசாரி ஆனமடுவ...
கல்முனையில் பஸ்ஸில் மீட்கப்பட்ட தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு ! கண்டெடுத்து ஒப்படைத்தவருக்கு பொலிஸார் பாராட்டு
சக பயணியினால் காணாமல் ஆக்கப்பட்ட தங்க சங்கிலியை மீட்டு பொலிஸார் முன்னிலையில் ஒப்படைத்த நபரை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதுடன் காணாமல் போன...