Tag: local
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் செலுதிய கார் பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியது
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் செலுதிய கார் மோதியதால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து கொழும்பு நெலும்பொகுன பகுதியில் இருந்து சுதந்திர சதுக்கத்திற்கு செல்லும் வழியில்...
முண்டமாக மீட்கப்பட்ட பிரதீபா சில்வா ; பிரதான சந்தேகநபர் சரணடைந்த நிலையில் உடலை துண்டாக்க உதவிய தரகரும் சரண்
சியம்பலாப்பே பிரதேசத்தில் தலை மற்றும் கால்கள் இல்லாத நிலையில் முண்டமாக மீட்கப்பட்ட பிரதீபா சில்வா எனும் பெண்ணின் சடலம் தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில்...
உடல் உறுப்புக்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தாயின் சடலம்
செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 51 வயதுடைய நபரொருவரின் சடலம் உடல் உறுப்புக்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் களனி ஆற்றங்கரையில் இருந்து வியாழக்கிழமை (செப்.28) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
டி.ஜி பிரதீபா என அடையாளம்...
பால்மா திருடியது உண்மைதான்… பொலிசார் அழுத்தம் தந்தார்கள்: கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில் தாக்கப்பட்ட பெண்
பால்மா திருடியது உண்மைதான்... பொலிசார் அழுத்தம் தந்தார்கள்: கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில் தாக்கப்பட்ட பெண்
பொரளை, கோட்டா வீதி பகுதியில் அமைந்துள்ள கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில் இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அண்மையில்...
தாதி ஒருவரை கத்தரிக் கோலால் குத்திய சத்திரசிகிச்சை நிபுணரிற்கு நேர்ந்த கதி
குருநாகல் போதனா வைத்திய சாலையின் சத்திரசிகிச்சை கூடத்தில் தாதி ஒருவரை கத்தரிக் கோலால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்த குருநாகல் சத்திர சிகிச்சை நிபுணர் குற்றவாளி என குருநாகல்...
இரட்டைக் குழந்தைகளின் உயிர் பறிபோனது!! மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என பொலிஸில் முறைப்பாடு
களுபோவில போதனா வைத்தியசாலையின் குறைமாத சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரட்டைக் குழந்தைகளின் உயிர் பறிபோன சம்பவம் ஒன்று கெஸ்பேவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இதற்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என குழந்தைகளின்...
புல்மோட்டையில் விவசாயிகளுக்கு சொந்தமான காணிக்குள் அடாத்தாக புகுந்த பிக்கு அராஜகம்
பிக்கு ஒருவர் டோசர் இயந்திரங்களைக் கொண்டு தனது சகோதரனுடன் இணைந்து காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சம்பவம் ஒன்று புல்மோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புல் மோட்டை அரிசி மலை பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையின்...
யாழிலிருந்து பயணித்த தனியார் பேருந்து விபத்து: இருவர் பலி
யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்தொன்று விபத்திற்கு இலக்காகியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் குருணாகல் தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல பெலிகமுவ பிரதேசத்தில் இன்றைய தினம் (24.09.2023) காலை இடம்பெற்றுள்ளது.குறித்த தனியார்...
மாணவிக்கு பாலியல் தொந்தரவு : பொலிஸ் பரிசோதகரிற்கு நேர்ந்த கதி
தனியார் பஸ் ஒன்றில் பயணித்த 18 வயதுடைய பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட கித்துல்கல பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்...
மன்னாரில் 5 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
மன்னாரில் உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் பிரதான சந்தி பகுதியில் தீர்வை வரி செலுத்தாமல் நாட்டுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி வெளிநாட்டு சிகிரெட்டுகளுடன் நபர் ஒருவர்...