Home இலங்கை செய்திகள் இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி..!{29.2.2024}

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி..!{29.2.2024}

மேஷம்
aries-mesham
பல வழிகளிலும் பணம் வரும். அரசாங்கத்தால் இலாபம் உண்டாகும். அந்தஸ்து உயரும். பேச்சால் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். கல்வியில் சாதனை புரிவீர்கள்.
ரிஷபம்
taurus-rishibum
தனவரவு கூடும். நீங்கள் எடுக்கும் திடமான முடிவுகளால் வெற்றி உங்களைத் தேடி வரும். “நண்பேண்டா” என்று நண்பர்கள் கை கொடுக்கும் நாள். தேவைகள் அனைத்தும் நிறைவேறி தெம்பாய் இருப்பார்கள்.
மிதுனம்
gemini-mithunum
வீட்டில் முக்கியமான பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. மனைவி, மக்களின் ஆரோக்கிய நிலையில் அக்கறை செலுத்துங்கள். பயணத்திலும் எச்சரிக்கை தேவை.
கன்னி
virgo-kanni
இஷ்டத்துக்கு மாறாக எண்ணிய காரியங்கள் நடக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தோல்வி கண்டு துவளாதீர்கள். முயற்சி முன்னேற்றம் தரும்.
மகரம்
capricorn-magaram
புனிதப் பயணங்கள், கோயில், குளம் என பக்தி மிக்க நாளாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புகழ் ஓங்கும். அரசு ஆதரவும் உத்தியோக உயர்வு உண்டு.
கடகம்
cancer-kadagam
முதலீடுகளைப் பார்த்து, யோசித்து செய்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம். தண்ணீரில் விளையாடுவதை தவிருங்கள். காரியத் தடைகள் ஏற்படும். தூக்கம் குறையும்.
சிம்மம்
leo-simmam
பொன் ஆபரணங்கள் சேரும். குழந்தைகளின் ஆர்வங்களை அறிந்து அந்தத் துறையில் கவனம் செலுத்துங்கள். மனைவி கருத்தரித்தல் போன்று மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும்.
துலாம்
libra-thulam
உங்கள் சம்பாத்திய நிலை உயரும். மிகவும் கடினமான செயல்களை கூட எளிதாக, வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுதலைப் பெறுவீர்கள்.
மீனம்
pisces-meenam
அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லவும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடப்பதே முன்னேற்றம் தரும். வழக்கு விவகாரங்களை ஒத்திப் போடுவது நல்லது.
தனுசு
sagittarius-thanusu
தன லாபம் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிரிந்த குடும்பத்தோடு இணைந்து மகிழ்வீர்கள். எல்லா வகையிலும் மகிழ்ச்சி மிக்க நாள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
உறவுகளின் செயலால் வெறுப்பு உண்டாகும். கோபத்தால் வம்புகளை விலைக்கு வாங்காதிருப்பது நல்லது. குறிக்கோளின்றி அலைய நேரும். வெற்றிக்கு கடின உழைப்பு தேவை.
கும்பம்
aquarius-kumbam
தெய்வ நம்பிக்கை அதிகமாவதின் காரணம் மனஅமைதி கூடி, மனச்சுமைகள் குறையும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.மன தெம்பும் மகிழ்ச்சியும் பெருகும்.
Exit mobile version