கிளிநொச்சி கனகபுரம் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று மீது நேற்று இரவு இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் பிரதான வாயில் சேதப்படுத்தப்பட்டு நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.