Home jaffna news உழுவு இயந்திர விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு !

உழுவு இயந்திர விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு !

அனலைதீவில் நேற்று புதன்கிழமை மாலை 5:00மணியளவில் உழவு இயந்திரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

சம்பவத்தில் அனலைதீவு பகுதியைச் சேர்ந்த ஜெயபாலன் சிவதர்சன் வயது 25 என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது

மேலதிக விசாரணைகளை அனலைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Exit mobile version