புளிச்சாக்க குளம் பாதுகாப்பற்ற புகையிர கடவையினை கடக்க முற்பட்ட வேலை புகையிரதத்தில் மோதுண்டு அதே பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
புகையிரத கடவையின் மின்விளக்கு (சிக்னல்) பழுதடைந்து இருந்ததாகவும் அறிவிப்பு பலகை காட்சி படுத்தபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.