Home இலங்கை செய்திகள் பாலைதீவு அந்தோணியாரின் திருப்பலி நிகழ்வு

பாலைதீவு அந்தோணியாரின் திருப்பலி நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க பாலைதீவு புனித அந்தோனியாரின் தேவாலயத்தின் நவநாள் கூட்டுத்திருப்பலி 02.03.2024 அன்று சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த 22.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நவநாள் உற்சவத்தில் 02.03.2024 அன்று கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.

நவநாள் கூட்டுத்திருப்பலியினை யாழ்ப்பாண மறைமாவட்ட பங்கு குருமுதல்வர் ஏ.ஜேபரட்ணம் தலைமையிலான பங்குகுருமுதல்வர்கள் நடாத்திவைத்தனர்

இதில் தீவகத்தில் இருந்து பல இடங்களில் இருந்து வருகைதந்த கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டர்.

கிளிநொச்சியில் சாந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்ட பெருமளவிலான மக்கள் வெள்ளம் - Dinamani news

Exit mobile version