இலங்கை செய்திகள்
Home இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகளுக்கு வரவேற்கிறோம், அங்கு அழகான தீவு நாடான இலங்கையிலிருந்து சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் தலைப்புச் செய்திகளை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம்.
இந்த துடிப்பான நாட்டில் நடக்கும் அனைத்து முக்கிய செய்திகள், தற்போதைய நிகழ்வுகள் மற்றும் முக்கியமான கதைகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.அஞ்சல் பெட்டியில் குளவி கூடு அகற்றுமாறு கோரிக்கை…!
கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு செல்லும் நுழைவாயில் பகுதியில் உள்ள ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் அமைந்துள்ளது மதுபான உற்பத்தி நிலையம் அருகில் உள்ள அஞ்சல் பெட்டியில் குளவி கூடு கட்டி உள்ளது. அந்த பகுதியில் தற்போது கடும் வெப்பமான காலநிலை தோன்றுவதால் எந்த நேரமும் அந்த அஞ்சல் பெட்டியில் உள்ள குளவிகள் அப் பகுதியில் செல்லும் நோயாளிகள் மற்றும் ஏனையவர்கள் நிழற்குடை பகுதியில் நிற்பவர்களை தாக்க கூடும் ஆகையால் அந்த குளவி கூட்டை அகற்ற சம்பந்தப்பட்ட […]
Sri Lankan Ambassador to Saudi Arabia makes first official visit to Medina
27Amir Ajwat made his first official visit to the holy city of Madina Munawwara during the period 17th to 18th July after Omar Leppy...
July housing title deeds for apartment dwellers
A8000 people are going to be given title deeds under the Housing Deed Scheme for Dukumadi Residents. Urban Development and Housing Minister Prasanna Ranatunga...
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பில் வெளியான பேரதிர்ச்சி தகவல்..!
குருநாகல் – மதுராகொட பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் 4 மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் தனது தந்தை மறைத்து வைத்திருந்த மாத்திரையை பாடசாலைக்கு எடுத்துச் சென்று ஏனைய 3 மாணவர்களுடன் சேர்த்து அருந்தியதாகவும், இதனால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலைக்கு மாத்திரைகளை எடுத்துச் சென்ற மாணவனின் தந்தை ஹெரோயின் போதைக்கு […]
Sirisena was a ‘pancha’ when mom misplaced her civic rights – CBK
68Former President Chandrika Bandaranaike Kumaratunga yesterday stated that former President Maithripala Sirisena was only a ‘pancha’ when the civic rights of her mom Sirimavo...
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் மக்களின் கோரிக்கை-அபிப்பிராயங்கள்..!{படங்கள்}
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள 250 மெகா வோல்ட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட நடவடிக்கைக்கான மக்களின் அபிப்பிராயங்கள் மற்றும் கோரிக்கைகள் மன்னார் பிரதேசச் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை(6) மதியம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கடந்த மாதம் முன் வைக்கப்பட்ட 250 மெகா வோல்ட் காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டத்தின் 2 ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் இறுதி சுற்றறிக்கை இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது. -மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் […]
யாழில் காதலர் தினத்திற்கு அன்பு மனைவிக்கு பரிசளிப்பு வழங்க 29 பவுன் நகை திருடிய கணவன் சிக்கினார்..!{படங்கள்}
காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான ஆணும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதான பெண்ணுமே காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். காதலர் தினத்தன்று வல்வெட்டித்துறை பகுதியில் முதியவர்கள் உள்ள வீட்டினுள் 29 பவுண் நகைகள் திருடப்பட்டது. திருட்டுச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. […]
Statue of Liberty Shakes Throughout Earthquake, Day After Lightning Struck
139The Statue of Liberty was struck by lightening on Wednesday and fewer than 48 hours later, the well-known New York Metropolis construction survived a...
Car collides with electric pole – oneindias
20One person sustained minor injuries after a luxury car collided with an electric pole in Thalanguda area of Kathankudi Police Division, Batticaloa.The car of...
இலங்கையில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட 4 கிலோ 500 கிராம் அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தியை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முயன்ற மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய, தெவிநுவர மற்றும் நகுலுகமுவ பிரதேசத்தில் வைத்து மிரிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொண்டேரோ ரக ஜீப் வண்டியில் பயணித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சந்தேகநபர்கள் 25-30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.