முல்லைத்தீவு செய்திகள்
Home முல்லைத்தீவு செய்திகள்
கிணற்றுக்குள் இருந்து மண்ணெண்ணையா?? முல்லையில் பரபரப்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் குடும்பம் ஒன்றின் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணெய் வெளியேறி வருகின்றமை நேற்று (ஜனவரி 7) கண்டறியப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குரவில்...
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உண்டியலை உடைத்து திருட வந்த இளைஞனுக்கு அம்மன் கொடுத்த தண்டனை.!!
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உண்டியலை உடைத்து திருட முற்பட்டவரை பாம்பு தீண்டியுள்ளது.இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.குறித்த திருடன் அங்கு பொருத்தப்பட்ட CCTV கமராவின் பிரதான இணைப்பு பெட்டியின் மூடியை திறந்து இணைப்பை...
சுகாதார அமைச்சருக்கு எதிராக முல்லைத்தீவில் கையெழுத்து திரட்டும் போராட்டம்
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கையெழுத்துப் போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று(21.08.2023)புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின்...
முல்லையில் பயங்கரம்!! இளம் மனைவியை கொலைசெய்து புதைத்து விட்டு தலைமறைவான கணவர்
முல்லையில் பயங்கரம்!! இளம் மனைவியை கொலைசெய்து புதைத்து விட்டு தலைமறைவான கணவர்
முல்லைத்தீவு நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நீராவிபிட்டி கிழக்கு பகுதியில்...
கணவன் வெளிநாட்டில்.. 4 வயதில் குழந்தை.. தம்பி.. தம்பி என்று குறைந்த வயது இளைஞர்களுடன் கும்மி அடிக்கும் மனைவியால்...
கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் முல்லைத்தீவைச் சொந்த இடமாகக் கொண்ட வவுனியாவில் வசிக்கும் 27 வயதான இளம் குடும்பப் பெண்ணின் தவறான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவியை கண்டு அவரின் கணவன் கட்டாரில் தற்கொலை...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியுடன் தொடர்புடைய “சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல்”
போரில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வெளிப்பட்ட அண்மைய வெகுஜன புதைகுழிகளை தோண்டும் பணிகளை இன்னும் ஒருசில நாட்களில் (செப். 5) மீண்டும் ஆரம்பிக்க, நீதிமன்றம் தீர்மானித்த கலந்துரையாடலின்போது,கொக்குத்தொடுவாய் புதைகுழிகள் குறித்த விடயத்துடன்...
கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி – பெண் போராளிகள் இருவரின் எலும்பு எச்சங்கள் மீட்பு
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் மனித எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட்ட இடத்தில் இன்றும் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
நேற்று கொக்குத்தொடுவாயில் இனங்காணப்பட்ட இரு மனித எலும்பு எச்சங்கள் இன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன. இந்த அகழ்வு நடவடிக்கைகள்...
மாந்தை கிழக்கில் காணாமல் போன இளைஞனின் தொலைபேசி மீட்பு..!
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தைகிழக்கு பகுதியில் கடந்த 05.11.2023 அன்று தனது மகனை காணவில்லை என தந்தை ஒருவரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்ததுகுறித்த முறைப்பாட்டில் ரவிச்சந்திரன் கேமாரஞ்சன் (24) எனும் எனது மகனை...
முல்லையில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான மாணவன் எடுத்தவிபரீத முடிவு.!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப்பகுதியில் போதைப்பொருளான ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 16 அகவையுடைய மாணவன் தவறான முடிவு எடுத்து உயிரினை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று 03.11.2023 இன்று பதிவாகியுள்ளது. 10ஆம் வட்டாரத்தில் வசிக்கும் 16 அகவையுடை குறித்த மாணவன் ஜஸ்போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார். இந்த நிலையில் இவரை வீட்டில் பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார்கள் வீட்டில் இருந்த மாணவன் ஐஸ் போதைப்பொருளினை உட்கொண்டு தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளான். உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவந்து பிரேத பரிசோதனைகளில் குறித்த மாணவன் ஐஸ் போதைப்பொருள் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இதேவேளை, புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் குறித்த மாணவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாடசாலை செல்லவில்லை என்றும் இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத்தவறியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வடக்கில் பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் இடைவிலகல் அதிகரித்துள்ளதாக அண்மையில் வடமாகாண […]
பிறந்த சிசுவை படுகொலை செய்த சிசுவின் தாய்க்கு நேர்ந்த கதி
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் பிறந்த சிசுவை படுகொலை செய்த சிசுவின் தாய்க்கு, ஐந்து வருடகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் கடந்த 2017 ஆம்...