jaffna news

    Home jaffna news
    யாழ் வல்வையில் பட்டபோட்டியில் முதலிடம் வந்த இளைஞன் தாய்லாந்தில் உலகம் வியக்க சாதனை..!{படங்கள்}-oneindia news

    யாழ் வல்வையில் பட்டபோட்டியில் முதலிடம் வந்த இளைஞன் தாய்லாந்தில் உலகம் வியக்க சாதனை..!{படங்கள்}

    0
    யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மாபெரும் பட்டம் போட்டியில் முதலிடம் பிடித்த விநோதன் தாய்லாந்திலும் சாதனை புரிந்து உலகவாழ் மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ளார். வல்வை பட்டப் போட்டித் திருவிழாவில் போர்தாங்கி ஆகாயவிமானத்தை பறக்கவிட்டு உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் விநோதன் வியக்க வைத்திருந்தார். இதனை தொடர்ந்து தாய்லாந்தில் 36 நாடுகள் பங்குபற்றிய பட்டக் காட்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு, இரண்டு வித்தியாசமான பட்டங்களை பறக்கவிட்டுள்ளார். தாய்லாந்தில் விநோதனின் சாதனை கடந்த ஐந்து நாட்களில் விநோதன் தாய்லாந்துக்கு […]

    மாங்குளம் பகுதியில் அம்புலன்ஸ் வண்டியுடன் மோதி ஒருவர் பலி!!

    0
    மாங்குளம் பகுதியில் நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாங்குளம்...
    நெல்லியடி மத்திய கல்லூரியின் ஊடகதொடக்க விழா..!{படங்கள்}-oneindia news

    நெல்லியடி மத்திய கல்லூரியின் ஊடகதொடக்க விழா..!{படங்கள்}

    0
    நெல்லியடி மத்திய கல்லூரியின் ஊடக கழக தொடக்க விழா இன்று காலை 7:45 மணியளவில் பாடசாலையின் ஊடக கழக தலைவன்  செல்வன் ஜோய் ஜொய்சன் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக பிரதம விரைந்தனர், சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டது. மங்கள சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினர் கவிஞர் முல்லை திவ்யன், சிறப்பு விருந்தினரும் ஒளியருவி நிறுவன உரிமையாளர் பிரபாகரன், பாடசாலை அதிபர் […]

    யாழில் மற்றுமொரு கோர விபத்து-ஒருவர் பலி..!

    0
    உரும்பிராய் பகுதியில் பாதசாரி கடவைக்கு அருகாமையில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி இன்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.உரும்பிராய் வடக்கு பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி அருமைநாயகம் (வயது 80)...
    இரவிரவாக கஞ்சா அடித்து மனைவியின் தங்கையை பிரித்து மேயும் யாழ்ப்பாண டொக்டர்!! மனைவியின் தங்கை அவசர சிகிச்சையில்!-oneindia news

    இரவிரவாக கஞ்சா அடித்து மனைவியின் தங்கையை பிரித்து மேயும் யாழ்ப்பாண டொக்டர்!! மனைவியின் தங்கை அவசர சிகிச்சையில்!

    0
    யாழ் அரச திணைக்களம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் 31 வயதான இளம் பெண் ஒருவர், கருக்கலைப்பின் போது கடுமையான இரத்தப் போக்கு காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.யாழில்...
    திருமணமாகி 6 மாதம்-யாழில் மற்றுமொரு இளைஞன் தவறான முடிவு..!-oneindia news

    திருமணமாகி 6 மாதம்-யாழில் மற்றுமொரு இளைஞன் தவறான முடிவு..!

    0
    நேற்றிரவு, தவறான முடிவெடுத்து ஆணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். வைத்தியசாலை வீதி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவாயநம சுயாஸ்கரன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்ற நிலையில் தற்போது விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார். இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் இன்றையதினம் சடலம் […]
    டெங்கு ஒழிப்பு நடவடிக்கையும்,  டெங்கு பெருகும் இடங்களை இல்லாதொழித்தலும்..!{படங்கள்}-oneindia news

    டெங்கு ஒழிப்பு நடவடிக்கையும், டெங்கு பெருகும் இடங்களை இல்லாதொழித்தலும்..!{படங்கள்}

    0
    பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட j 415 கிராம அலுவலர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையும் டெங்கு பெருகும் இடங்களை இனங்கண்டு அதனை உடனடியாக தூய்மைப் படுத்தும் செயற்பாடும் நேற்று 05/03/2024 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை சுகாதா வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் பருத்தித்துறைப் கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், கடற்படை, பொலிசார் […]
    கச்சதீவு பெருவிழா.!-oneindia news

    கச்சதீவு பெருவிழா.!

    0
    கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம்,  மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் பெப்ரவரி 23 மற்றும் 24 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மேற்படி விடயம் சார்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் முக்கிய விடயங்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2024.02.23 ஆந் திகதி காலை 5 மணி தொடக்கம் மு.ப 10 மணி வரை […]
    யாழில் கணவாய் கொப்புகளுடன் சிக்கிய அறுவர்..!{படங்கள்}-oneindia news

    யாழில் கணவாய் கொப்புகளுடன் சிக்கிய அறுவர்..!{படங்கள்}

    0
    வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை முன்னெடுத்தனர். கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கடந்த 16.02.2024 வெள்ளிக்கிழமை மாமுனை கடற்பகுதியில் இருந்து சட்டவிரோத கணவாய் கொப்புகளை ஏற்றிக் கொண்டு கடலுக்கு செல்ல முற்பட்ட போது ஆறுபேர் படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளை குறுகிய காலத்துக்குள் கட்டுக்குள் கொண்டுவருவதாக உறுதியளித்த கடற்படையினர் தொடர்ந்து கடல்,தரை என திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரை கைது செய்து வருகின்றனர். […]
    யாழ்ப்பணம் இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 13 ஆவது சமர்!-oneindia news

    யாழ்ப்பணம் இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 13 ஆவது சமர்!

    0
    யாழ்ப்பாண இந்துக் கல்லூரி அணிக்கு எம்.கஜனும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கு b.தாருஜனும் தலைமை தாங்கினர். நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு இந்துக்கல்லூரியின் தலைவர் துடுப்பாட்டத்தினை தெரிவுசெய்ய, யாழ்ப்பாண இந்துக்கல்லூரி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீர்ரகளாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் வலது கை துடுப்பாட்ட வீர்ர்களான p.ஸ்ரீநிதுசன் மற்றும் p.யாதவ் களமிறங்கி துடுப்பெடுத்தாடினர். ஆரம்பத்தில் நிதானமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த கொழும்பு இந்துக்கல்லூரி அணி வீரரான ஸ்ரீவிதுர்சன் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 12 (33) ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சுபர்ணனிடம் […]

    RECENT POST