Trincomalee news
Home Trincomalee news
Trincomalee hospital waste incineration causing hardship to people
11
It is reported that people are facing more trouble due to medical waste being burnt in Trincomalee Hospital.
The chimney of the waste incinerator in...
கிழக்கிலங்கையில் எழுச்சி கொண்டது தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கத்தின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான கெளரவ செந்தில் தொண்டமான் அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் கிழக்கு மாகாணம் சம்பூர் பிரதேசத்தில் இன்றையதினம் கோலாகலமாக ஆரம்பமானது ஜல்லிக்கட்டு.தமிழகத்தில் இருந்து அனுபவம் மிக்க...
பிரபல சைவ ஹோட்டல் சாப்பாட்டு பார்சலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
திருகோணமலை நகரில் உள்ள பிரபல சைவ ஹோட்டலில் வழங்கப்பட்ட சோற்றுப் பாசலில் மட்டத்தேள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சோற்று பார்சல் ஒன்றினை கொள்வனவு...
மாவிலாறு அணைக்கட்டுக்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டுக்கு அருகில் மிதிவெடி ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மிதிவெடியானது, மாவிலாறு யுத்தத்தின்போது புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது. மாவிலாறு அணைக்கட்டுக்கு சென்றவர்கள் மிதிவெடி ஒன்று இருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் நீதிமன்ற அனுமதியைப் பெற்று மிதிவெடி மீட்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில் மோதி சிறுவன் உயிரிழப்பு
திருகோணமலை-தம்பலகாமம் பகுதியில் ரயிலுடன் மோதி 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். முள்ளிப்பொத்தானை யூனிட்-07 பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய நளீம் முஹம்மது சப்ரிட் என்ற மாணவனே உயரிழந்துள்ளார். குறித்த சிறுவன், தம்பலகாமம் பகுதியிலுள்ள பாலத்துக்கு அருகில் சக நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளார், அந்தசமயம் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலுடன் மோதியதாகவும் தெரிய வருகின்றது. உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
A young man died in a collision with a tipper
A youth has been killed after being hit by a tipper vehicle in Senaiyur-Mayilimalai Kalludaikum area under Trincomalee Sampur police division, according to Sambur...
14 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 18 வயது இளைஞன் மீது தாக்குதல்
திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 18 வயது இளைஞனை பிடித்து தாக்கி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று (26) பதிவாகியுள்ளது.கிண்ணியா சூரங்கள்...
13 வயதில் பாக்கு நீரிணையை கடந்து வரலாற்று சாதனை..!{படங்கள்}
13 வயதில் பாக்கு நீரிணையை 8 மணித்தியாலம் 15 நிமிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நீந்தி கடந்து உலக சாதனை புரிந்த தன்வந்த்க்கு பாராட்டுக்கள்.
தமிழர் பகுதியிலும் கோர விபத்து-பெண் பலி-பலர் காயம்..!{படங்கள்}
நேற்று மாலை திருகோணமலை கண்டி பிரதான வீதியின் கித்துள் ஊற்று பகுதியில் வேனும் ,டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹபரணையிலிருந்து கிண்ணியா நோக்கிச் சென்ற வான், எதிர் திசையில் வந்த மணல் ஏற்றிச் செல்லும் பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த இருவர் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும், காயமடைந்த […]
13 வயதில் பாக்கு நீரிணையை கடந்து வரலாற்று சாதனை
13 வயதில் பாக்கு நீரிணையை 8 மணித்தியாலம் 15 நிமிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நீந்தி கடந்து உலக சாதனை புரிந்த தன்வந்த்க்கு பாராட்டுக்கள்.