Tag: யாழில்
யாழில் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்!
எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி யாழில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை (18) யாழ்ப்பாணம் - தென்மராட்சி...
யாழில் காதலி அனுப்பிய குறுஞ்செய்தியால் பீதியடைந்து இளைஞன் தற்கொலை
தன்னை திருணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்யப் போவதாக காதலி அனுப்பிய குறுந்தகவலால் பீதியடைந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் நெளுங்குளம் வீதி, கொழும்புத்துறையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஆவார்.காதலித்த...
யாழில் பொலிசாரிற்கே டிமிக்கி கொடுத்த பயங்கர ரவுடியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தி பிடித்த பொலிசாா்!!
யாழில் பொலிசாரிற்கே டிமிக்கி கொடுத்த பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் , வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே...
யாழில் லண்டன் மாப்பிள்ளையை உதறித்தள்ளிய பெண் மருத்துவர்; காரணம் இதுதானாம்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த லண்டன் மாப்பிள்ளையை பெண் மருத்துவர் அவரை பிரியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களின் பிரிவுக்கான காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,லண்டனில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த...
யாழில் சுகதேகியாக தனியார் வைத்தியசாலைக்கு சென்றவரிற்கு நேர்ந்த கதி!!
யாழில் சுகதேகியாக தனியார் வைத்தியசாலைக்கு சென்றவரிற்கு தவறான குருதி மாதிரி பரிசோதனை முடிவுகளை கொடுத்து இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகியதாக உயிர் பயத்தை காட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது ( end stage renal...
யாழில் விபத்தை ஏற்படுத்தி தப்பித்த ஹையேஸ் மதிலை உடைத்து புகுந்தது
யாழில் விபத்தை ஏற்படுத்தித் தப்பிய ஹயேஸ் வாகனம் சிறிது தூரத்திலேயே வீட்டு மதிலை உடைத்து உள்ளே பாய்ந்தது.
இந்த விபத்து நேற்று இரவு 11.45 மணியளவில் நடந்துள்ளது.யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் மோட்டார் சைக்கிளை மோதி...
தென்னிலங்கை மாணவனுடன் காதல்; யாழில் பல்கலை யுவதி முடிவால் அதிர்ச்சி
யாழில் 24 வயதான பேராதனைப் பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவி தென்னிலங்கை மாணவனுடன் காதல் தொடர்பை பேணிவந்த நிலையில், சாதியை காரணம் காட்டி காதலன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் தற்கொலை முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாக...
யாழில் குப்பைக்குள் ஒழித்து வைத்த தங்கம் குப்பையாகி போகாமல் மீட்டு கொடுத்த தொழிலாளி!
யாழில் நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்த நகைகளை குப்பைகளோடு வீசிய நிலையில் அவற்றை குப்பை மேட்டில் இருந்து சுகாதார...
யாழில் கிளினிக்கில் தங்கியிருந்த வைத்தியரும் நேசும் கொழும்பிலிருந்து வந்த மனைவியால் நையப்புடைப்பு!!
யாழில் கிளினிக்கில் தங்கியிருந்த வைத்தியரும் நேசும் கொழும்பிலிருந்து வந்த மனைவியால் நையப்புடைப்பு!!
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் கிளினிக் ஒன்றை நடாத்திவரும் வைத்தியர் கடந்த வியாழன் இரவு 11 மணியளவில் கிளினிக்குக்குள் புகுந்த மனைவியால் கடுமையாகத்...
யாழில் வீடு புகுந்து 15 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்
யாழ். வளலாய் விமான நிலைய வீதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீடொன்றின் மீது நேற்றிரவு பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.முகங்களை கறுப்பு துணிகளால் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள்...